காற்றை கைது செய்து...விமர்சனம்

 










இக்கதை மேடை இலக்கியத்தைப் பற்றி உள்ளது. ஐயா சுப.வீரபாண்டியன் அவர்கள் கட்டுரைகள், திருக்குறள் போன்ற பலவற்றையும் கூறியிருக்கிறார்.  அதுமட்டுமில்லாமல், சாதியினால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளையும் அவர் கூறினார். அக்காலத்தில்,எம்டன் கப்பல் குண்டு போடும்பொழுது  கூட உயிர் பிழைத்து, தப்பி வந்த கீழ்சாதி மனிதர்களுக்கு மேல் சாதி மனிதர்கள் தங்குவதற்கு இடங்கொடுக்கவில்லை. இதை பற்றி நினைக்கும்போதெல்லாம் எனக்கு வருத்தமாக இருக்கிறது. இந்த புத்தகத்தை நீங்களும் படித்து உணருங்கள்...

Comments

Popular Posts